மகிமை உமக்கன்றோ! மாட்சிமை உமக்கன்றோ!
துதியும் புகழும் ஸ்தோத்திரமும் துயவர் உமக்கன்றோ!
ஆராதனை – ஆராதனை
என் அன்பர் இயேசுவுக்கே
1.
விலையேறப் பெற்ற உம் இரத்தத்தால்
விடுதலை கொடுத்தர்,
இராஜாக்களாக லேவியராக
உமக்கென தெரிந்து கொண்டீர்! – மகிமை
2.
வழிகாட்டும் தீபம் துணையாளரே
தேற்றும் தெய்வமே,
அன்பால் பெலத்தால்
அனல்மூட்டும் ஐயா அபிகே நாதரே! – மகிமை
3.
எப்போதும் இருக்கின்ற
இனிமேலும் வருகின்ற எங்கள் ராஜாவே,
உம் நாமம் வாழ்க! உம் அரசு வருக!
உம் சித்தம் நிறைவேறுக! – மகிமை
4.
உம் வல்ல செயல்கள்
மிகவும் பெரிய அதிசயமன்றோ!
உம் தூய வழிகள் நேர்மையான
சத்திய தபமன்றோ! – மகிமை
makimai umakkanro! madchimai umakkanro!
thuthiyum pukazhum sthoththiramum thuyavar umakkanro!
aaradhanai – aaradhanai
en anpar iyesuvukke
1.
vilaiyerab petrra um irathdhaththal
vidudhalai koduthdhar,
irajakkalaka leviyaraka
umakkena therinththu kondir! – makimai
2.
vazhikaddum dheepam thunaiyalare
thetrrum theyvame,
anbal belaththal
analmuddum aiya abike nadhare! – makimai
3.
eppothum irukkinra
inimelum varukinra engkal rajave,
um namam vazhka! um arasu varuka!
um sithdham niraiveruka! – makimai
4.
um valla seyalkal
mikavum periya athichayamanro!
um thuya vazikal nermaiyana
saththiya dhapamanro! – makimai